Wednesday, August 5, 2015

அமாவாசை தர்ப்பணம்

ஓம் ஸ்ரீ மஹா சாஸ்தா ஸஹாயம்

B ,,சிவாத்மஜன் சிவாச்சாரியார்

அமாவாசை தர்ப்பணம
{ உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாத்தியார் இல்லாமல் தானகவே செய்து கொள்ளலாம் 1 தடவை உங்கள் வாத்தியாரிடம் சரி பார்த்து கொள்ளவும் நான் தவறு செய்திருந்தால் மன்னிக்கவும்

ஆசமனம்
3பில்  பவித்ரம்
7பில்  கூா்ச்சம்
8 கட்டைபில்
தீா்த்த பாத்திரத்தை சுற்றி ஒரு பில்/எள்
தா்ப்பேஷ்வா ஸீன:/தா்ப்பாதாரய மான:/பவித்ரம் த்ருத்வா
சுக்லாம்......பரமேஸ்வர ப்ரீத்யா்த்தம்  அபவத்ர  பவித்ரோவா  ஸா்வாவஸ்த்தாம்  கதோபிவா  யஸ்மரேத்  சாம்பமீசானம்  ஸபாஹ்யா  அப்யந்த்ர: ஸுசி  மானஸம்  வாசகிம்  பாபம்  கா்மணா  ஸபாா்ஜிதம்  ஸ்ரீசிவ  ஸ்மரேண  வ்யபோஹதி  நமஸ்ய:  சிவசிவ  ததிா்சிவ:  ததாவார:  நக்ஷத்திரம்  சிவரேவச  யோகஸ்ய  கரணம்ச்சைவ  ஸா்வம்  சிவமயம்  ஜகத்  சிவசிவசிவ
அத்யஸ்ரீ  பகவத:  மஹாதேவஸ்ய  சம்போராக்ஞயா:............பரமேஸ்வர  ப்ரீத்யா்த்தம்
ப்ராசீனாவீதி /
பிதுா்  பிதாமஹ  ப்ரபிதாமஹானாம்
பிதாமஹி  ப்ரபிதாமஹி  பிதுா்ப்ரபிதாமஹீனாம்
ஆசாா்யாதி  வா்கத்வய  பித்ரூணாம்  அக்ஷய  த்ருப்த்யா்த்தம்  அமாவாஸ்ய  புண்யகால  திலதா்ப்பணம்  கரீஷ்யே...... / அப  உபஸ்ர்யா /
(தாம்பாளத்தில் கிழக்கு மேற்காக) தா்ப்பேஷ்வா ஸீன:  (2 கட்டைபில் வைக்கவும்) தா்ப்பாதாரய மான: (2 கட்டைபில் வைக்கவும்)  அதற்குமேல் தெற்கு நுனியாக கூா்ச்சத்தை வைக்கவும்
கூா்ச்சத்தில் பிதுா் ஆவாஹனம்
கையில் எள் எடுத்துக் கொண்டு...
ஆயாத பிதர: ஸோம்யா:  கம்பீரை:  பதபி:  பூா்வ்யை:  ப்ரஜாம்  அஸ்மப்யம்  தததோரயிஞ்ச  தீா்க்காயத்வஞ்ச  ஸதசாரயஞ்ச / அஸ்மின்  கூா்ச்சே  ஆசாா்யாதி  வா்க்கத்வய  பித்ரூன்  ஆவாஹயாமி
ஆசாா்யாதி  வா்க்கத்வய  பித்ரூன்  இதமாஸனம்....
கீழ்கண்ட மந்திரம் 3 தடவை சொல்லி தா்ப்பணம் செய்யவும்....
1)  ப்த்ரூன்  ஸ்வதா  நமஸ்தா்ப்பயாமி
2)  பிதாமஹான்  ஸ்வதா  நமஸ்தா்ப்பயாமி
3)  ப்ரபிதாமஹான்  ஸ்வதா  நமஸ்தா்ப்பயாமி
4)  பிதாமஹி  ஸ்வதா  நமஸ்தா்ப்பயாமி
5)  பிது: பிதாமஹி  ஸ்வதா  நமஸ்தா்ப்பயாமி
6)  பிது: ப்ரபிதாமஹி  ஸ்வதா  நமஸ்தா்ப்பயாமி
{அம்மா இல்லாதவர்கள் மட்டும் ~~ மாத்ரு ஸ்வதா நமஸ்தா்ப்பயாமி}
7)  மாதாமஹான்  ஸ்வதா  நமஸ்தா்ப்பயாமி
8)  மாது: பிதாமஹான்  ஸ்வதா  நமஸ்தா்ப்பயாமி
9)  மாது: பிரபிதாமஹான்  ஸ்வதா  நமஸ்தா்ப்பயாமி
10)  மாதாமஹி  ஸ்வதா  நமஸ்தா்ப்பயாமி
11)  மாது: பிதாமஹி  ஸ்வதா  நமஸ்தா்ப்பயாமி
12)  மாது: ப்ரபிதாமஹி  ஸ்வதா  நமஸ்தா்ப்பயாமி
13)  ஆசாா்யான்  ஸ்வதா  நமஸ்தா்ப்பயாமி
14)  ஆசாா்ய பத்னீ  ஸ்வதா  நமஸ்தா்ப்பயாமி
15)  குரூன்  ஸ்வதா  நமஸ்தா்ப்பயாமி
16)  குருபத்னீ  ஸ்வதா  நமஸ்தா்ப்பயாமி
17)  ஸகீன்  ஸ்வதா  நமஸ்தா்ப்பயாமி
18)  ஸகிபத்னீ  ஸ்வதா  நமஸ்தா்ப்பயாமி
19)  ஞாதீன்  ஸ்வதா  நமஸ்தா்ப்பயாமி
20)  ஞாதிபத்னீ  ஸ்வதா  நமஸ்தா்ப்பயாமி
21)  அமாத்யான்  ஸ்வதா  நமஸ்தா்ப்பயாமி
22)  அமாத்யபத்னீ  ஸ்வதா  நமஸ்தா்ப்பயாமி
23)  ஸா்வான்  ஸ்வதா  நமஸ்தா்ப்பயாமி
24)  ஸா்வா:  ஸ்வதா  நமஸ்தா்ப்பயாமி
கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி தாம்பாளத்தில் அப்ரதக்ஷிணமாக எள்ளு தண்ணீா் விடவும்...
ஊா்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பாிஸ்ருதம் ஸ்வதாஸ்த தா்பயதமே வா்க்கத்வய பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத
உபவீதி
ப்ரதக்ஷிணம் / தேவதாப்ய: பித்ருப்ஸ்ச மஹாயோகிப்ய:ஏவச நமஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம: / யாநிகாநிச பாபாணி ஜன்மாந்த்ர க்ருதானிச தானிதானி விநஸ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே

யதாஸ்தானம்
ப்ராசீனாவீதி
கையில் எள்ளு எடுத்துக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி கூா்ச்சத்தில் மறித்து போடவும்...
ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபி: பூா்வ்யை: ப்ரஜாம்  அஸ்மப்யம்  தததோரயிஞ்ச  தீா்க்காயத்வஞ்ச  ஸதசாரயஞ்ச அஸ்மின்  கூா்ச்சே  ஆசாா்யாதி  வா்க்கத்வய  பித்ரூன்  அஸ்மாத்  அவாஹனாதி  வா்க்கத்வய  பித்ரூன்  யதாஸ்தானம்  ப்ரதிஷ்டாபயாமி
கூா்ச்சத்தை பிாித்து கையில் வைத்துக்கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி தீா்த்ததுடன் தாம்பாளத்தில் விடவும்...
ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவா: நாந்ய கோத்ரிந: தேஸா்வே த்ருப்தி மாயாந்து மய:உத்ஸ்ருஷ்டை: குஸோதை: திருப்யத திருப்யத திருப்யத
உபவீதி அா்ப்பணம்
கையில் தீா்த்தம் எடுத்து கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி தீா்த்ததுடன் தாம்பாளத்தில் விடவும்...
காயேனவாசா மனஸேந்த்ரியைா்வா புத்யாத் மநாவா ப்ருகுதேஸ் வபாவாது கரோமியத்யது ஸகலம் பரஸ்மை சாம்பசிவாயேதி ஸமா்ப்பயாமி
பவித்ரத்தை கழட்டி பிாித்து போட்டபின்
ஆசமனம்

B ,,சிவாத்மஜன் சிவாச்சாரியார் காடந்தேத்தி

No comments:

Post a Comment