09.10.15 - வெள்ளிக்கிழமை (ஸந்யாஸ்த மஹாளயம்)
மன்மத நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயணே, வர்ஷ ரிதௌ, கன்யா மாஸே, க்ருஷ்ண பக்ஷே, த்வாதஸ்யாம் புண்யதிதௌ, ப்ருகு வாஸர யுக்தாயாம், மகா நக்ஷத்ர யுக்தாயாம், சுபர்நாம யோக தைதுல கரண ஏவங்குண விசேஷேன விசிஷ்ட்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் த்வாதஸ்யாம் புண்யதிதௌ (ப்ராசீன விதி - பூணூல் இடம் மாற்றிக்கொள்ளவும்).............. கோத்ரானாம் (அப்பா வழி கோத்ரம்) வசு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹாணாம், (இதன் பிறகு தாயார் இல்லாதவர்கள் மட்டும் கூறவும்) மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹீனாம்....(பின் தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்லவேண்டும்) பிதாமஹி, பிது:பிதாமஹி, பிது: ப்ரபிதா, மஹீணாம் (தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்) ............. கோத்ராணாம் வஸுருத்ராதித்ய, ஸ்வரூபாணாம் அஸ்மது, ஸபத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஸபித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத்தத் சர்மனாம் வசு-வசு-ஸ்வரூபானாம் பித்ருப்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூனாம் துர்லோசன ஸம்யகானாம் விஷ்வேஷாம் தேவானாம் மஹாவிஷ்ணூஸ்ச்ச அக்ஷ்ய்ய த்ருப்த்யர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாகா பஞ்சமாபரபக்ஷ புண்யகாலே அத்யதின மஹாளய ஸ்ரார்த்தம் தில தர்பண ரூபேன ச அத்ய கரிஷ்யே. (தர்ப்பத்தை போட்டுவிட்டு, பூணூலை வலம் பண்ணிண்டு கையை அலம்பிக்கிறது, திருப்பியும் இடம் பண்ணிக்கிறது).
(ஹிரண்யமாக செய்பவர்கள் கீழ்க்கண்டபடி கூறவும்) அத்யதின ப்ரயுக்த மஹாளயபக்ஷ ஸ்ராத்தம் ஹிரண்ய ரூபேன அத்யக்ரிஷ்யே ததங்கம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே).
(ஹிரண்யமாக செய்பவர்கள் கீழ்க்கண்டபடி கூறவும்) அத்யதின ப்ரயுக்த மஹாளயபக்ஷ ஸ்ராத்தம் ஹிரண்ய ரூபேன அத்யக்ரிஷ்யே ததங்கம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே).
குறிப்பு 1: (தாய்/தந்தையர் வர்கம் நீங்கலாக ஒரு கூர்ச்சம் அதிகப்படியாக சேர்த்து ஒரு ஆவாஹனம் கூடுதலாக செய்யவேண்டும்) தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வஸு-வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவஸிஷ்ட்டானாம் ஸர்வேஷாம் அஸ்மின் கூர்சே காருணீக பித்ரூன் ஆவாஹயாமி.
குறிப்பு 2: (தந்தை/தாய் வழி தர்ப்பணம் முடிந்தபின் - கீழ்க்கண்ட மந்திரத்தைக் கூறி கூடுதலாக தர்ப்பணம் கொடுக்கவும்) தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு-வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவஸிஷ்ட்டாணாம் ஸர்வேஶாம் அஸ்மின் கூர்சே காருணீக பித்ரூன் ஸ்வாத நமஸ் தர்ப்பயாமி (மூன்றுமுற்ற அர்க்யம் விடவும்).
குறிப்பு 3: (யதாஸ்தானம் - முதலில் இருந்தபடி வைப்பது) - ஆயாத பிதர: சோம்யா கம்பீரை:பூர்வ்யை: . ப்ரஜாமச்மப்யம் தததோ ரயிம் ச தீர்காயுத்வம் ஶதஶாரதஞ் ச. அஸ்மாத் கூர்ச்சாத் (ஒரு கூர்ச்சமா இருக்கரவா) சகாருணீக வர்க்கத்வய பித்ரூன் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி என்று எள்ளைப்போடவும்.
தனித்தனிய்யக மூன்று கூர்ச்சம் வைத்துக்கொண்டிருந்தால் - பித்ருபிதாமஹ ப்ரபிதாமஹான் மாத்ருபிதாமஹி ப்ரபிதாமஹீஸ்ச்ச யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி என்று முதல் கூர்ச்சத்தில் போடவும்.
இரண்டாவது கூர்ச்சத்திற்கு ஸபத்ணீக மாதாமஹ மாதுபிதாமஹ: மாது ப்ரபிதாமஹான் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி என்று இரண்டாவது கூர்ச்சத்தில் போடவும்.
மூன்றாவது கூர்ச்சத்திற்கு : தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மனாம் வஸு-வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவஸிஷ்ட்டான் ஸர்வ்வன் காருணீக பித்ரூன் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி என்று கூர்ச்சத்தில் போடவும்.
No comments:
Post a Comment