Wednesday, September 30, 2015

PAnjangam

Panjangam B,Sivath majan gurukkal sri SASTHA alayam kadanthethi
Ph~ 9786793576
Purattasi ~14/1.10.15. Thursday
YEAR. ~ Manmatha varudam {Man matha nama samvathsaram}
AYANAM ~ Dhatchinayanam
MONTH  ~ Purattasi {Kanya masam }
PAKSHAM ~ Krishnapaksham
THITHI~ upto 12.25 am chathurthi and then Panjami
DAY ~ Thursday {guru  vasaram}
NATCAHTHRAM ~ Upt3.39 pm Bharani and then Karthigai
YOGAM ~ Upto 3/39pm Sittha yogam and then Maranayoham
KARANAM ~ Subakaranam
RAGU KALAM ~  1.30 to 3pm
YEMAGANDAM ~ 6 to7.30 am
KULIGAI ~ 9 to 10.30
GOOD TIME  ~ 10.30 to 11.30am and 5 to 6pm
SUN RISE  ~ 6.05 AM
SUN SET  ~ 6 .07 pm
Chandhirashtamam ~ upto 9.22 pm kanni and then Thulam
SOOLAM ~ south 
Prayatchittham ~Gingili oil
Today ~keez nokkunal
Today ~ Maha bharani
Today ~ ,sangadahara chathurthi
பஞ்சாங்கம்  Bசிவாத்மஜன் சிவாச்சாரியார் ஸ்ரீசாஸ்தா கோவில் காடந்தேத்தி .
புரட்டாசி ~14/1.10.15 வியாழன் கிழமை
வருடம் ~ மன்மத வருடம் {மன்மத சம்வத்ஸரம்}
அயனம் ~  தக்ஷிணாயணம்
ருது ~ வர்ஷ ருது
மாதம்~ புரட்டாசி {கன்யா மாசம்}
பக்ஷம்~
கிரிஷ்ணபக்ஷம்
திதி ~ 12.25 am வரை சதுர்த்தி பின் பஞ்சமி
நாள் ~ வியாழன்{குரு வாஸரம் }
நட்சத்திரம்~3.39pm வரை பரணி பின் கிருத்திகை
யோகம் ~ 3.39pm வரை சித்தயோகம் பின் மரணயோகம்
கரணம் ~  சுபகரணம்
நல்ல நேரம் ~ காலை 10.30 ~11.30 & 5~6pm
ராகு காலம்~ மதியம்   1.30~3
எமகண்டம் ~காலை  6.~7.30
குளிகை ~ காலை9~ 10.30
சூரிய உதயம் ~6.05 am
சூரியஅஸ்தமனம் ~ 6.07 pm
சந்திராஷ்டமம்  ~9.22pm வரை கன்னி பின் துலாம்
சூலம் ~ தெற்கு
பரிகாரம் ~ நல்லெண்ணெய்
இன்று ~கீழ் நோக்கு நாள்
இன்று ~சங்கடஹர சதுர்த்தி
இன்று ~மஹா பரணி

Tuesday, September 29, 2015

PAnjangam

Panjangam B,Sivath majan gurukkal sri SASTHA alayam kadanthethi
Ph~ 9786793576
Purattasi ~13 \ 30.9.15. Wednesday
YEAR. ~ Manmatha varudam {Man matha nama samvathsaram}
AYANAM ~ Dhatchinayanam
RUTHU ~ Varsha Ruthu
MONTH  ~ Purattasi {Kanya masam }
PAKSHAM ~ krishnapaksham
THITHI.~ upto 2.20 am Trithiya and then chathurthi
DAY ~ Wednesday   sowmiya vasaram
NATCHTHRAM ~ upto 4.57pm Aswini and then Bharani
YOGAM ~ upto 4.57 pm Maranayoham and then Sitthayoham
KARANAM ~ Subha karanam
RAGU KALAM~12 to 1.30pm
YEMAGANDAM~7.30to9am
KULIGAI ~10.30 to 12 pm
GOOD TIME ~ 9 to 10am and 2 to 3pm
SUN RISE ~ 6/05AM
SUN SET ~6.05 pm
CHANTHIRASTMAM~kanni
SOOLAM ~. North
parigaram~Milk
Today~ sama nokkunaal
,B,சிவாத்மஜன் குருக்கள். ஸ்ரீ சாஸ்தா ஆலயம்  காடந்தேத்தி
Ph~ 9786793576
புரட்டாசி 12/30.9.15 புதன்கிழமை
வருடம்~மன்மத வருடம் {மன்மத  சம்வத்ஸரம்}
அயனம்~ தக்ஷிணாயணம்
ருது~வர்ஷ ருது
மாதம்~புரட்டாசி{கன்யா மாஸம்}
பட்சம்~கிரிஷ்ணபக்ஷம்
திதி~2.20amவரை திருதியை பின் சதுர்த்தி
நாள் ~ புதன் கிழமை {சௌம்ய வாஸரம் }
நட்சத்திரம் ~ 4.57pm வரை அஸ்விணி பின் பரணி
யோகம் ~ 4.57pm வரை மரணயோகம் பின் சித்தயோகம்
கரணம் ~ சுபகரணம்    
நல்ல நேரம்~காலை 9~10 & 2~ 3pm
ராகு காலம்~மதியம்  12~1.30
எமகண்டம்~காலை7.30 ~9am
குளிகை~பகல் 10.30~12
சூரியோதயம்~காலை 6.05 am
சூரியஅஸ்தமனம் ~ மாலை6.07 pm
சந்திராஷ்டமம்~கன்னி
சூலம்~வடக்கு   
பரிகாரம்~பால்
இன்று~ சமநோக்குநாள்

Wednesday, September 23, 2015

PAnjangam

Swamy saranam
Panjangam B,Sivath majan gurukkal sri SASTHA alayam kadanthethi
Ph~ 9786793576
Purattasi ~7 /24.9.15. Thursday
YEAR. ~ Manmatha varudam {Man matha nama samvathsaram}
AYANAM ~ Dhatchinayanam
MONTH  ~ Purattasi {Kanya masam }
PAKSHAM ~ suklapaksham
THITHI. ~ upto 6.1 pm Yegadhasi and then Dvadhasi
DAY ~ Thursday  {guru  vasaram}
NATCAHTHRAM ~ Upto 2.5 night Thiruvonam
YOGAM ~  Sittha yogam
KARANAM ~ Subakaranam
RAGU KALAM ~  1.30 to 3pm
YEMAGANDAM ~ 6 to7.30 am
KULIGAI ~ 9 to 10.30
GOOD TIME  ~ 10.30 to 11.30am and 5 to 6pm
SUN RISE  ~ 6.05 AM
SUN SET  ~ 6 .05 pm
Chandhirashtamam ~ Mithunam
SOOLAM ~ south 
Prayatchittham ~Gingili oil
Today ~ Mel nokkunal
Today ~ Yegadhasi
பஞ்சாங்கம் .
புரட்டாசி ~7/24.9.15 வியாழன் கிழமை
வருடம் ~ மன்மத வருடம் {மன்மத சம்வத்ஸரம்}
அயனம் ~  தக்ஷிணாயணம்
ருது ~ வர்ஷ ருது
மாதம்~ புரட்டாசி {கன்யா மாசம்}
பக்ஷம் ~ சுக்லபக்ஷம்
திதி ~ 6.1 pm வரை ஏகாதசி பின் துவாதசி
நாள் ~ வியாழன்  {குரு வாஸரம் }
நட்சத்திரம்~ இரவு  2.05 வரை திருவோணம்
யோகம் ~ சித்தயோகம்
கரணம் ~  சுபகரணம்
நல்ல நேரம் ~ காலை 10.30 ~11.30 & 5~6pm
ராகு காலம்~ மதியம்   1.30~3
எமகண்டம் ~காலை  6.~7.30
குளிகை ~ காலை9~ 10.30
சூரிய உதயம் ~ 6.05 am
சூரியஅஸ்தமனம் ~ 6.05 pm
சந்திராஷ்டமம்  ~ மீனம்
சூலம் ~ தெற்கு 
பரிகாரம் ~ மிதுனம் நல்லெண்ணெய்
இன்று ~ மேல் நோக்கு நாள்
இன்று ~ ஏகாதசி

Sunday, September 20, 2015

Panjangam

Swamy saranam
Panjangam B,Sivath majan gurukkal sri SASTHA alayanm kadanthethi
Ph~ 9786793576
Purattasi ~4/21.09.15. Monday day
YEAR. ~ Manmatha varudam {Man matha nama samvathsaram}
AYANAM ~ Dhatchinayanam
RUTHU ~ Varsha RUTHU
MONTH  ~ Purattasi {Kanya masam }
PAKSHAM ~ suklapaksham
THITHI .~ Upto 9.41 pm Astami and then Navami
DAY ~ Monday {Soma vasaram}
NATCHTHRAM ~ Moolam
YOGAM ~  Sitthayoham 
KARANAM ~ Subakaranam
RAGU KALAM ~  7.30 to 9am
YEMAGANDAM ~ 10.30 to12.00 pm
KULIGAI ~ 1.30 to 3.00 pm
GOOD TIME  ~ 6.00 to 7.00 am and 12.00 to 1.30 pm
SUN RISE  ~ 6.05 AM
SUN SET  ~ 6 .07 pm
Chandhirashtamam ~ Risabam
SOOLAM ~ East
Prayatchittham ~ Curd
Today ~ Keez nokkunaal
பஞ்சாங்கம் .
புரட்டாசி ~4/21.9.15 திங்கள் கிழமை
வருடம் ~ மன்மத வருடம் {மன்மத சம்வத்ஸரம்}
அயனம் ~  தக்ஷிணாயணம்
ருது ~ வர்ஷ ருது
மாதம்~ புரட்டாசி {கன்யா மாசம்}
பக்ஷம் ~  சுக்லபக்‌ஷம்
திதி ~   9.41 pm வரை அஷ்டமி பின் நவமி
நாள் ~ திங்கள்  {ஸோம வாஸரம் }
நட்சத்திரம்~  மூலம்
யோகம் ~  சித்தயோகம்
கரணம் ~  சுபகரணம்
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7 & 12 ~1.30pm
ராகு காலம்~ மதியம்   7.30~ 9
எமகண்டம் ~காலை  10.30.~12
குளிகை ~ மாலை 1.30~ 3.00
சூரிய உதயம் ~ 6.05 am
சூரியஅஸ்தமனம் ~ 6.07 pm
சந்திராஷ்டம்ம் ~ ரிஷபம்
சூலம் ~ கிழக்கு 
பரிகாரம் ~   தயிர்
இன்று. ~ கீழ் நோக்கு நாள்

Saturday, September 12, 2015

Panjangam

Swamy saranam Good morning
Panjangam B,Sivath majan gurukkal sri SASTHA alayam kadanthethi
Ph~ 9786793576
Aavani ~27 /13.9.2015. sunday
YEAR.  Manmatha varudam {Man matha nama samvathsaram}
AYANAM ~ Dhatchinayanam
RUTHU ~ Varsha RUTHU
MONTH  ~ Aavani {Shimma masam }
PAKSHAM ~ krishnapaksham
THITHI. ~ Upto 12.41 pm Amavasai and then Prathamai
DAY ~ Sunday {Bhanu  vasaram}
NATCHTHRAM ~ upto 2.37 pm am pooram and then Utthiram
YOGAM ~ upto 2.37 pm Sittha yogam and then Amirtayoham
KARANAM ~Subha karanam
RAGU KALAM ~  4.30 to 6 pm
YEMAGANDAM ~ 12.00 to 1.30 pm
KULIGAI ~ 3.00 to 4.30 pm
GOOD TIME  ~ 7.30 to 8.30am and 2 to 3 pm
SUN RISE  ~ 5.58 AM
SUN SET  ~ 6 .12 pm
Chandhirashtamam ~ Upto 9.04 pm Maharam and then Kumbam
SOOLAM ~ west
Prayatchittham ~ jaggiri
Today ~ Keez nokku naal
பஞ்சாங்கம்
B,சிவாத்மஜன் குருக்கள். ஸ்ரீ சாஸ்தா ஆலயம் காடந்தேத்தி
Ph ~9786793576
ஆவணி ~27 /13.9.2015
ஞாயிறு
வருடம் ~மன்மதவருடம் {மன்மதநாமசம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயணம்
ருது ~ வர்ஷ ருது
மாதம்~ ஆவணி {சிம்ம மாஸம்}
பக்ஷம் ~ கிரிஷ்ணபக்ஷம்
திதி ~ 12.41 pm வரை அமாவாசை பின் பிரதமை
நாள் ~ ஞாயிறு {பானு  வாஸரம் }
நட்சத்திரம் ~  2.37 pm வரை பூரம் பின் உத்திரம்
யோகம் ~ 2.37 pm வரை சித்த யோகம் பின் அமிர்தயோகம்
கரணம் ~ சுபகரணம்     
நல்ல நேரம் ~ காலை 7.30~8.30 & மதியம்.2~3
ராகு காலம்~ மாலை    4.30~ 6 
எமகண்டம்~ மதியம்   12 ~ 1.30
குளிகை ~மாலை  3~4.30
சூரிய உதயம் ~ காலை 5.58 am
சூரியஅஸ்தமனம் ~ மாலை 6.12 pm
சந்திராஷ்டம்ம் ~ 9.04 pm வரை மகரம் பின் கும்பம்
சூலம் ~ மேற்கு    
பரிகாரம் ~ வெல்லம்
இன்று ~ கீழ் நோக்கு நாள்

Wednesday, September 9, 2015

Panjangam

Swamy saranam Good morning
Panjangam B,Sivath majan gurukkal sri SASTHA alayam kadanthethi
Ph~ 9786793576
Aavani ~24 /10.9.2015. Thursday
YEAR. ~ Manmatha varudam {Man matha nama samvathsaram}
AYANAM ~ Dhatchinayanam
MONTH  ~ Aavani {Shimma masam }
PAKSHAM ~ Krishnapaksham
THITHI. ~ upto 8.10 am Dvadhasi and then Trayodhasi
DAY ~ Thursday  {guru  vasaram}
NATCAHTHRAM ~ Upto 8.18 am Poosam and then Aayilyam
YOGAM ~ upto 8.18 am Amirtha yoham and then Sittha yogam
KARANAM ~ Subakaranam
RAGU KALAM ~  1.30 to 3pm
YEMAGANDAM ~ 6 to7.30 am
KULIGAI ~ 9 to 10.30
GOOD TIME  ~ 10.30 to 11.30am and 5 to 6pm
SUN RISE  ~ 5.58 AM
SUN SET  ~ 6 .15 pm
Chandhirashtamam ~ Dhanushu
SOOLAM ~ south 
Prayatchittham ~Gingili oil
Today ~ Keez nokkunal
Today ~ Pradhosam
பஞ்சாங்கம் .
ஆவணி ~24 / 10.9.2015 வியாழன் கிழமை
வருடம் ~ மன்மத வருடம் {மன்மத சம்வத்ஸரம்}
அயனம் ~  தக்ஷிணாயணம்
ருது ~ வர்ஷ ருது
மாதம்~ ஆவணி {சிம்ம மாசம்}
பக்ஷம் ~ கிரிஷ்ணபக்ஷம்
திதி ~ 8.10 am வரை துவாதசி பின் திரயோதசி
நாள் ~ வியாழன்  {குரு வாஸரம் }
நட்சத்திரம்~  8.18 am வரை பூசம் பின் ஆயில்யம்
யோகம் ~   8.18 am வரை அமிர்தயோகம் பின் சித்தயோகம்
கரணம் ~  சுபகரணம்
நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 & 5 ~ 6pm
ராகு காலம் ~ மதியம்   1.30 ~ 3
எமகண்டம் ~ காலை  6.~7.30
குளிகை ~ காலை 9 ~ 10.30
சூரிய உதயம் ~ 5.58 am
சூரியஅஸ்தமனம் ~ 6.14 pm
சந்திராஷ்டமம்  ~ தனுஷு
சூலம் ~ தெற்கு 
பரிகாரம் ~  நல்லெண்ணெய்
இன்று ~ கீழ் நோக்கு நாள்
இன்று ~  பிரதோஷம்

Thursday, September 3, 2015

PAnjangam

[9/3, 7:48 PM] Ganesh Krisna: Swamy saranam Good morning
Panjangam B,Sivath majan gurukkal sri SASTHA alayam kadanthethi
Ph~ 9786793576
Aavani ~ 18  / 4.9.2015. Friday
YEAR. ~ Manmatha varudam {Man matha nama samvathsaram}
AYANAM ~ Dhatchinayanam
MONTH  ~ Aavani
{Shimma masam }
PAKSHAM ~ krishnapaksham
THITHI ~ upto 11.36 am shasti and then sabthami
DAY ~ Friday {Birugu vasaram}
NATCHTHRA..  Upto 7.43 am Bharani and Then Krutthigai
YOGAM ~ Sittha yoham
KARANAM ~ Subakaranam
RAGU KALAM ~  10.30 to 12. 00 pm
YEMAGANDAM ~ 3.00 to 4.30 pm
KULIGAI ~ 7.30 to 9.00 am
GOOD TIME  ~ 6.30 to 7.30 am and 5 to 6pm
SUN RISE  ~ 5.58 AM
SUN SET  ~ 6 .17 pm
Chandhirashtamam ~ upto 1.28 pm kanni and then Thulam
SOOLAM ~ West
Prayatchittham ~Jaggiri
Today~ Keez nokku naal
Today ~ Krutthigai
சுவாமி சரணம் பஞ்சாங்கம்
,B,சிவாத்மஜன் குருக்கள். ஸ்ரீ சாஸ்தா ஆலயம் காடந்தேத்தி
PH ~ 9786793576
ஆவணி 18 /4.9.2015
வெள்ளி கிழமை
வருடம் ~மன்மத வருடம்   { மன்ம நாம சம்வத்ஸரம்}
அயனம் ~  தக்ஷிணாயணம்
ருது ~ வர்ஷ ருது
மாதம்~ ஆவணி {சிம்ம  மாஸம்}
பக்ஷம் ~ கிரிஷ்ணபக்ஷம்
திதி ~ 11.36 am சஷ்டி பின் சப்தமி
நாள் ~ வெள்ளி {ப்ருஹுவாஸரம்}
நட்சத்திரம் ~ 7.43 am வரை பரணி  பின் கிருத்திகை
யோகம் ~  சித்த யோகம்
கரணம் ~ சுபகரணம்      
நல்ல நேரம் ~ காலை 6.30~7.30& 5.5~ 5.30pm
ராகு காலம்~  10.30 ~12
எமகண்டம்~ 3~4.30
மாலை 
குளிகை ~  காலை  7.30~9
சூரிய உதயம் ~ காலை  5.58 am 
சூரியஅஸ்தமனம் ~   மாலை. 6.17 pm
சந்திராஷ்டமம் ~ 1.28 pm வரை கன்னி பின் துலாம்
சூலம் ~ மேற்கு   
பரிகாரம் ~ வெல்லம்
இன்று ~ கீழ் நோக்கு நாள்
இன்று ~ கிருத்திகை
[9/3, 8:52 PM] sivathmajan B: கோகுலாஷ்டமி-05-09-2015இந்த மாதத்தில் கோகுலாஷ்டமி வருகிறது.சாமான்யமாகசிவராத்திரியானது சிவனுக்கு விசேஷம்.நவராத்திரி அம்பாளுக்குவிசேஷம்.ராமநவமி ராமர் பெயரில் இருக்கிறது.கந்த ஷஷ்டி சுப்ரமண்யருடையபெயரில் இருக்கிறது.ஆனால் கிருஷ்ணருக்கு மட்டும் அவருடையபெயரில் இல்லாமல் அவர் பிறந்த இடமான கோகுலத்தைவைத்து, அவர் பிறந்த திதியான அஷ்டமியைவைத்து கோகுலாஷ்டமி என்று வழங்கப்படுகிறது.ஏனெனில், கிருஷ்ண பகவான் முழுவதுமே விஷ்னு ஸ்வரூபமாக அவதரித்தவர்.மற்றவர்களெல்லாம் அம்சா அவதாரம் என்று சொல்லுவார்கள்.ராமபிரானையேஎடுத்துக்கொண்டால் கூட தியாகம் சுமந்து,தியாகத்தில் பாரிபாஸ்தை ராமருக்கும் மற்றொரு பாரிபாஸ்தைஇலட்சுமண பரத சத்ருக்கனன் என மூவருமாக பகிர்ந்துகொண்டதைத்தான் வரலற்றில் நாம் காண்கிறோம்.ஆகவே, முழுமையான அவதாரம் கொண்டவர் கிருஷ்ணபகவான்தான்.தன்னைத்தானே பகவான் பகவான் என்று பல இடங்களில் சொல்லிக்கொள்கிறார்.பகவானாகவே பிறந்திருந்தாலும் நான் மனிதர்களுக்கெல்லாம் நன்மைசெய்வதற்கென்றே பிறந்திருக்கிறேன் என்று மீண்டும் மீண்டும்தன்னை மனிதனாகவே சொல்லிக்கொள்கிறார்.முழுமையான அவதாரமாககிருஷ்ண பகவானை கருதுவதால் அவர்பிறந்தஇடத்தையும், திதியையும் வைத்துமரியாதையுடன் கோகுலாஷ்டமி என்று சொல்லியிருக்கிறார்கள்.அதேபோல், பகவத் கீதையை பார்த்தாலும்அர்ஜுனஉவாச, சஞ்சீவஉவாச, திருதராஷ்டிர உவாச என்றுதான்இருக்கும்.இப்படி பல பேருடைய பெயர்கள் வந்தாலும் கூட,கிருஷ்ண பகவானின் உபதேசம் என்றாலும் கிருஷ்ண உவாச என்றுஇருக்காது, பகவான் உவாச என்றுதான் இருக்கும்.அங்கேபெருமைக்காக மரியாதையுடன் அழைப்பதற்காக பகவான் உவாசஎன்று.இங்கே பெரிய இடத்துப் பிள்ளையாக, பகவானுடையஸ்வரூபமாக இருப்பதனால் அவர் பெயரை சொல்லக் கூடாதென்பதற்காககோகுலாஷ்டமி என்று வைத்தார்கள்.சாட்சாத் பகவான் ஸ்வரூபமாக இருப்பதனால் எந்தப்பெயரை வைத்து அழைப்பதென்றில்லாமல் கோகுலாஷ்டமிஎன்றழைத்தார்கள்.இப்படிப்பட்ட கிருஷ்ணாவதாரத்தில்பரிபூரணாநந்த ஸ்வரூபம் கோகுலாஷ்டமி அன்று வருகிறது.ஸ்ரீ ஜெயந்தி என்றும் அதை சொல்லுவார்கள்.லட்சுமியை பிரதானமாகவைத்துக்கொண்டு ஜயந்தி கொண்டாடும்போதுஸ்ரீஜயந்தி என்று வைஷ்ணவர்கள் எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.மற்ற அனைவரும்பொதுவாக கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறார்கள்.மதுராவில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து, துவாரகையிலேராஜ்யபரிபாலனம் செய்து பன்னிரெண்டு ஜோதிர்லிங்க ஷேத்திரங்களில்ஒன்றான சோமநாத ஷேத்திரத்தில் பிரதாபபட்டம் என்றஇடத்தில் தன்னுடைய கடைசி காலத்தில்இருந்துகொண்டு வைகுண்டம் சென்றதாக வரலாறுசொல்லுகிறது.குழந்தை முதல் அவர் பலவிதமான லீலைகளையெல்லாம்செய்தவர்.தாய்க்கு உலகம் முழுவதையம் தன்வாய்க்குள்ளேயே காட்டியவர்.பிரம்ம தேவருக்கு பசுக்களைஅழைத்துச் செல்லும்போது தானே பசுவாகவும்கன்றாகவும் இருந்து காட்டியவர்.பல இடங்களில் விஸ்வரூபத்தைவெளிக்காட்டியிருக்கிறார்.பாண்டவர்களின் தூதுவராக போகும்போதுகூட ஒரு சமயம் நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டபோது, அந்தநாற்காலியோடு சேர்ந்து தன் விஸ்வரூபத்தைக் காட்டியவர்.இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.ஆனால் அர்ஜுனனுக்கு மட்டும் தெரிந்த விஸ்வரூப ஸ்வரூபம்பகவத்கீதையில் காட்டிய விஸ்வரூப ஸ்வரூபமாகும்.இப்படி விஸ்வரூப வடிவமாக உலக வடிவமாகஎல்லா வடிவமாகவும் இருந்து அருள்பாலிப்பவர்கண்ணபிரான்.இவர் இரவில் பிறந்தார். ஆகவேதான் அறியாமையை அகற்றும்ஜோதியாக விளங்குகிறார்.அஷ்டமி நவமி காலங்களில் மங்களகரமான காரியங்களைசெய்யக்கூடாதென்பார்கள்.ஏனென்றால் அஷ்டமி நவமி என்பது பகவான்கிருஷ்ணரும், ராமரும் பிறந்த திதியாகும்.நமக்கு பிறந்த நாளிலே நாமெல்லாம் விசேஷமாக கொண்டாடிக் கொள்கிறோம்.மற்றவர்களின்காரியங்களை விட்டுவிடுகிறோம்.அப்படி இருக்கும்போது உலகிலுள்ளலௌகீக காரியங்களை செய்யக்கூடாதென்பார்கள்.அப்படி இருக்கும்போது உலகிலுள்ளலௌகீக காரியங்களை செய்யாமல் பகவான் காரியங்களை செய்யவேண்டுமென்பதற்காகத்தான் அன்றைய தினம்.மங்களகரமானகாரியங்களேதும் செய்யாமல் பகவானைப் பற்றிய பக்தி, பஜனை,கீர்த்தனம், உபவாசம் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.இப்படி கண்ணபிரானின் பெருமையானது வர்ணிக்க முடியாததாகும்.அவரின் விஸ்வரூப தரிசனத்தை எப்படி வர்ணிக்க முடியாதோஅதுபோல்அவருடைய பெருமைகளையும் வர்ணிக்கஇயலாது.அப்படிப்பட்ட கண்ணபிரானின் கோகுலாஷ்டமி தினத்தில்அவரைப் பற்றிய ஸ்தோத்திரங்களைப் படித்து,பூஜைகள் செய்து, அவர் அருள் பெற்று, அறியாமையிலிருந்துஅகன்று, எல்லா நலன்களையும பெற்று, பரிபூரண ஆனந்தத்தையும், பகவான்அனுகிரஹத்தையும்பெற வேண்டும் என வாழ்த்திஆசீர்வதிக்கின்றோம்ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம