Friday, July 31, 2015

Panjangam

Swamy saranam Good morning
Panjangam B,Sivath majan gurukkal sri SASTHA alayam kadanthethi
Ph~ 9786793576
Aadi ~16 / 1.815. Saturday
YEAR. ~ Manmatha varudam {Man matha nama samvathsaram}
AYANAM ~ Dhatchinayanam
MONTH  ~ Aadi {Kadaga masam }
PAKSHAM ~ Krishnapaksham
THITHI. ~ Upto 3.21 pm Prathamai  and then Dvidhiyai
DAY ~ Saturday   {Sthira vasaram}
NATCHTHRAM ~ Upto 10.05 am Thiruvonam and then Avittam
YOGAM ~  Sitthtayoham
KARANAM ~ Subakaranam
RAGU KALAM ~  9.00 to 10. 30 am
YEMAGANDAM ~ 1.30 to 3.00pm
KULIGAI ~ 6.00 to 7.30 am
GOOD TIME  ~ 7.00 to 8.00 am and 12.00 to 1.00 pm
SUN RISE  ~ 5.55 AM
SUN SET  ~ 6 .35 pm
Chandhirashtamam .. Upto 9.24 pm Mithunam  and then Kadaham
SOOLAM ~ East
Prayatchittham ~Curd
Today~ Mel nokkunaal
B,சிவாத்மஜன் குருக்கள். ஸ்ரீ சாஸ்தா ஆலயம்  காடந்தேத்தி
Ph~9786793576 /
ஆடி ~16~1.8.15
சனிக்கிழமை
வருடம்~ மன்மத வருடம் {மன்மத நாமசம்வத்ஸரம்}
அயனம் ~  தக்ஷிணாயணம்
ருது ~ கிரீஷ்ம ருது
மாதம்~ ஆடி {கடக மாஸம்}
பக்ஷம் ~ கிரிஷ்ணபக்ஷம்
திதி ~  3.21 pm வரை பிரதமை பின் துவிதியை
நாள் ~ சனிக்கிழமை  {ஸ்திர  வாஸரம் }
நக்ஷத்திரம் ~ 10.05 am வரை  திருவோணம் பின் அவிட்டம்
யோகம் ~  சித்தயோகம்
கரணம் ~  சுபகரணம்    
நல்ல நேரம் ~ கா லை 7~8 & 11~ 12 மதியம் 
ராகு காலம்~ காலை   9~10.30
எமகண்டம்~மதியம்  1.30~3
குளிகை ~காலை   6~7.30
சூரிய உதயம் ~காலை 5.55 am
சூரியஅஸ்தமனம் ~ மாலை 6.35 pm
சந்திராஷ்டமம் ~ 9.24 pm வரை மிதுனம் பின் கடகம்
சூலம் ~ கிழக்கு   
பரிகாரம் ~ தயிர்
இன்று ~ மேல் நோக்கு நாள்

No comments:

Post a Comment