Wednesday, June 3, 2015

Panjangam

Swamy saranam Good morning
Panjangam B,Sivath majan gurukkal SRI SASTHA alayam kadanthethi
Vaihasi 23 ~ 6.6.15
Saturday
YEAR~Manmatha varudam {Manmatha nama samvathsaram}
AYANAM~ Uttharayanam
RUTHU ~ vasantha Ruthu
MONTH ~ Vaihasi { risaba  masam}
PAKSHAM  ~ krishnapaksham
THITHI ~ upto 5.39 pm chathurthi and then  panjami
DAY ~Saturday {shthira  vasaram}
NATCHATTHIRAM~ upto 6.48 pm utthiradam and then Thiruvonam
YOGAM ~ Sitthayoham
KARANAM  Subakaranam
RAGU KALAM ~ 9 to 10.30 am
YEMAGANDAM ~1.30 to 3 noon 
KULIGAI ~6~7.30  am
GOOD TIME ~7 to 8am and 11to 12am
SUN RISE. ~ 5.41 AM
SUN SET. ~ 6.33 pm
CHANTHIRASTAMAM ~ Mithunam
SOOLAM ~ East
Prayatchittjam ~ curd
Today ~mel nokku naal
,B,சிவாத்மஜன் குருக்கள். ஸ்ரீ சாஸ்தா ஆலயம்  காடந்தேத்தி
Ph~9786793576 /
வைகாசி ~23~6.6.15
சனிக்கிழமை
வருடம்~ மன்மத வருடம் {மன்மத நாமசம்வத்ஸரம்}
அயனம் ~  உத்தராயணம்
ருது ~ வசந்த ருது
மாதம்~ வைகாசி {வ்ருஷப மாஸம்}
பக்ஷம் ~ கிரிஷ்ணபக்ஷம்
திதி ~  5.39 pm வரை சதுர்த்தி பின் பஞ்சமி
நாள் ~ சனிக்கிழமை  {ஸ்திர  வாஸரம் }
நக்ஷத்திரம் ~ 6.48 pm வரை உத்திராடம் பின் திருவோணம்
யோகம் ~  சித்தயோகம்
கரணம் ~  சுபகரணம்    
நல்ல நேரம் ~ கா லை 7~8 & 11~ 12 மதியம் 
ராகு காலம்~ காலை   9~10.30
எமகண்டம்~மதியம்  1.30~3
குளிகை ~காலை   6~7.30
சூரிய உதயம் ~காலை 5.41am
சூரியஅஸ்தமனம் ~ மாலை 6.33 pm
சந்திராஷ்டமம் ~ மிதுனம்
சூலம் ~ கிழக்கு   
பரிகாரம் ~ தயிர்
இன்று ~ மேல் நோக்கு நாள்

No comments:

Post a Comment