Swamy saranam Good morning
Panjangam B,Sivath majan gurukkal SRI SASTHA alayam kadanthethi
Vaihasi 16 ~ 30.5.15
Saturday
YEAR~Manmatha varudam {Manmatha nama samvathsaram}
AYANAM~ Uttharayanam
RUTHU ~ vasantha Ruthu
MONTH ~ Vaihasi { risaba masam}
PAKSHAM ~ suklapaksham
THITHI ~ upto 8.39 pm Dvadhasi and then trayodhasi
DAY ~Saturday {shthira vasaram}
NATCHATTHIRAM~ upto 4.33 pm sitthirai and then swathi
YOGAM ~ upto 4.33 pm Maranayoham and then Amirtayoham
KARANAM Subakaranam
RAGU KALAM ~ 9 to 10.30 am
YEMAGANDAM ~1.30 to 3 noon
KULIGAI ~6~7.30 am
GOOD TIME ~7 to 8am and 11to 12am
SUN RISE. ~ 5.41 AM
SUN SET. ~ 6.31 pm
CHANTHIRASTAMAM ~ Meenam
SOOLAM ~ East
Prayatchittjam ~ curd
Today ~ Sama nokku naal
Today ~ Karinal
,B,சிவாத்மஜன் குருக்கள். ஸ்ரீ சாஸ்தா ஆலயம் காடந்தேத்தி
Ph~9786793576 /
வைகாசி ~16~30.5.15
சனிக்கிழமை
வருடம்~ மன்மத வருடம் {மன்மத நாமசம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வசந்த ருது
மாதம்~ வைகாசி {வ்ருஷப மாஸம்}
பக்ஷம் ~ சுக்லபக்ஷம்
திதி ~ 8.39 pm வரை துவாதசி பின் திரயோதசி
நாள் ~ சனிக்கிழமை {ஸ்திர வாஸரம் }
நக்ஷத்திரம் ~ 4.33 pm வரை சித்திரை பின் ஸ்வாதி
யோகம் ~ 4.33 pmவரை மரணயோகம் பின் சித்தயோகம்
கரணம் ~ சுபகரணம்
நல்ல நேரம் ~ கா லை 7~8 & 11~ 12 மதியம்
ராகு காலம்~ காலை 9~10.30
எமகண்டம்~மதியம் 1.30~3
குளிகை ~காலை 6~7.30
சூரிய உதயம் ~காலை 5.41am
சூரியஅஸ்தமனம் ~ மாலை 6.31 pm
சந்திராஷ்டமம் ~ மீனம்
சூலம் ~ கிழக்கு
பரிகாரம் ~ தயிர்
இன்று ~ சம நோக்கு நாள்
இன்று ~ கரிநாள்
Friday, May 29, 2015
PAnjangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment