Monday, April 27, 2015

Panjangam

Swamy saranam Good morning
Panjangam B,Sivath majan gurukkal sri SASTHA alayam kadanthethi
Ph~ 9786793576n
sitthirai ~15 / 28.4.15. Tuesday
YEAR. ~ Manmatha varudam {Man matha nama samvathsaram}
AYANAM ~ Uttharayanam
RUTHU ~ Vasantha  Ruthu
MONTH  ~ sitthirai {Mesa masam }
PAKSHAM ~ Sukla paksham
THITHI. ~ Dasami
DAY ~ Tuesday {Mangala vasaram}
NATCHTHRAM ~ upto 11.43 pm Maham and then Pooram
YOGAM ~ sitthayoham
KARANAM ~ Subakaranam
RAGU KALAM ~  3 to 4.30pm
YEMAGANDAM ~ 9 to10.30 am
KULIGAI ~ 12 to 1.30 noon
GOOD TIME  ~ 8. to 9am and 5 to 5.30pm
SUN RISE  ~ 5.50 AM
SUN SET  ~ 6 .23pm
CHANTHIRASTMAM ~ Maharam
SOOLAM ~ North
Prayatchittham ~ Milk
Today ~ keeznokku  naal
Today ~ Karinal
பஞ்சாங்கம்
B.சிவாத்மஜன் குருக்கள் சாஸ்தா ஆலயம் காடந்தேத்தி
சித்திரை 15 /28.4.15
செவ்வாய் கிழமை
வருடம் ~ மன்மத வருடம் {மன்மத சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வசந்த ருது
மாதம்~ சித்திரை {மேஷ  மாஸம்}
பட்சம்~ சுக்ல பக்ஷம்
திதி ~ தசமி
நாள் ~ செவ்வாய்கிழமை    {மங்கள  வாஸரம்}
நட்சத்திரம் ~  11.53pm வரை மகம் பின் பூரம்
யோகம் ~  சித்தயோகம்
கரணம் ~ சுபகரணம்      
நல்ல நேரம் ~ காலை 8~9 & 5~ 5.30pm
ராகு காலம்~ மாலை   3~ 4.30
எமகண்டம் ~ காலை       9 ~10.30am
குளிகை ~ மதியம்12~ 1.30
சூரிய உதயம் ~ காலை  5.50am
சூரியஅஸ்தமனம் ~ மாலை 6.23 pm
சந்திராஷ்டமம் ~ மகரம்
சூலம் ~ வடக்கு   
பரிகாரம் ~ பால் 
இன்று ~ கீழ்  நோக்கு நாள்
இன்று ~ கரிநாள்

Sunday, April 26, 2015

Panjangam

SWAMY SARANAM. PANJANGAM
B,SIVATHMAJAN GURUKKAL SRI SASTHA alayam
Kadanthethi 9786793576
Sitthirai 14~27.4.15
Monday  
YEAR ~ Manmatha varudam {Manmatha nama samvathsaram}
AYANAM~ Uttharayanam
RUTHU ~ Vasantha Ruthu
MONTH  ~ Sitthirai {Mesa masam}
PAKSHAM  ~ sukla paksham
THITHI~ upto 11.31pm Navami and then Dasami
DAY ~ Monday {Soma vasaram}
NATCHTHRAM ~ upto 9.17pm Aayilyam and then Maham
YOHAM~ up to 9 .17 pm Sitthayoham and then Maranayoham
KARANAM ~ Subakaranam  
RAGU KALAM ~ 7.30 to 9 am
YEMAGANDAM ~ 10.30 to 12 noon
KULIGAI ~ 1.30 to 3noon
GOOD TIME ~ 6. to 7am and .12.30 to .1.30noon
SUN RISE ~5.50AM
SUN SET  ~ 6.23pm
CHANTHIRASTMAM ~ up to 9.16pm Dhanushu and then Maharam
SOOLAM ~ East  
Prayatchittham ~curd
Today  ~Keez  nokkunaal
சுவாமி சரணம் பஞ்சாங்கம்
,B,சிவாத்மஜன் குருக்கள்.ஸ்ரீ சாஸ்தா ஆலயம் காடந்தேத்தி
Ph ~9786793576
சித்திரை ~14/27.4.15
திங்கள் கிழமை
வருடம் ~ மன்மத வருடம் {மன்மதநாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வசந்ந ருது
மாதம்~ சித்திரை {மேஷ மாஸம்}
பட்சம்~ சுக்லபக்ஷம்
திதி~ இரவு 11.31 வரை நவமி பின் தசமி
நாள் ~ திங்கள்{ஸோம  வாஸரம்}
நட்சத்திரம~ 9.17pm வரை ஆயில்யம் பின் மகம்
யோகம் ~ 9.17pm வரை சித்தயோகம் பின் மரணயோகம்
கரணம் ~ சுபகரணம்     
நல்ல நேரம் ~ காலை 6~7 & 12.30~ 1.30
ராகு காலம்~ காலை   7.30~ 9
எமகண்டம்~ பகல்  10.30~12
குளிகை ~ மதியம்  1.30~3
சூரிய உதயம் ~ காலை  5/50am
சூரியஅஸ்தமனம் ~ மாலை 6.23pm
சந்திராஷ்டம்ம் ~ 9.17pm வரை தனுஷு  பின் மகரம்
சூலம் ~ கிழக்கு
பரிகாரம் ~ தயிர் 
இன்று ~ கீழ்  நோக்கு நாள்

Wednesday, April 22, 2015

Panjangam

Swamy saranam Good morning 
Panjangam / B,Sivath majan gurukkal kadanthethill 
Ph~9786793576
Sitthirai ~10/23.4.15
Thursday
YEAR ~  Manmatha varudam {Manmatha nama samvathsaram}
AYANAM ~ Uttharayanam
RUTHU ~ Vasantha Ruthu
MONTH ~ Sitthirai  {mesa masam}
PAKSHAM ~ Sukla paksham
THITHI ~  upto 7.34pm Panjami after where Shasti
DAY ~ Thursday {Guru vasaram}
NATCHTHRAM ~ upto 3.06pm Miruhasirisam and then Thiruvathirai
YOGAM ~ Maranayoham
KARANAM ~ Subakaranam  
RAGU KALAM ~ 1.30 to 3noon
YEMAGANDAM ~ 6 ~ 7.30 am 
KULIGAI ~ 9 to 10.30 am
GOOD TIME ~ 10.30 to 11.30am and 5 to 6pm
SUN RISE.  ~ 6~01AM
SUN SET  ~6.12pm
CHANTHIRASTMAM ~ Virutchiham 
SOOLAM ~ South   
Prayatchittham ~ Gingli oil
Today ~ sama  nokkunaal  
Today~ Vasthu naal
Time 8.54~9.30 am
பஞ்சாங்கம் .
சித்திரை~10/13.5.15 வியாழன் கிழமை
வருடம் ~ மன்மத வருடம் {மன்மத சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வசந்த ருது
மாதம்~ சித்திரை {மேஷ மாசம்}
பக்ஷம்~ சுக்லபக்ஷம்
திதி ~  இரவு 7.34 வரை பஞ்சமி பின் சஷ்டி
நாள் ~ வியாழன்   {குரு வாஸரம் }
நட்சத்திரம்~ மாலை 3.06 வரை மிருகசீரிஷம் பின் திருவாதிரை
யோகம் ~
மரணயோகம்
கரணம் ~  சுபகரணம்
நல்ல நேரம் ~ காலை 10.30 ~11.30 & 5~6pm
ராகு காலம்~ மதியம்   1.30~3
எமகண்டம் ~காலை  6.~7.30
குளிகை ~ காலை
9~ 10.30
சூரிய உதயம் ~ 6.1am
சூரியஅஸ்தமனம் ~ 6.12pm
சந்திராஷ்டம்ம் ~  விருச்சிகம்
சூலம் ~ தெற்கு 
பரிகாரம் ~ நல்லெண்ணெய்
இன்று ~ சம நோக்கு நாள்
இன்று ~ வாஸ்து நாள்
இன்று ~ வாஸ்து நேரம்
காலை 8.54~9.30

Tuesday, April 21, 2015

Panjangam

Swamy saranam Good morning
Panjangam .B,Sivath majan gurukkal SRI SASTHA alayam kadanthethi Ph~9786793576
Sitthirai 9/22.4.15 Wednesday
YEAR~ Manmatha varudam {Manmatha nama samvathsaram}
AYANAM~ Uttharayanam
RUTHU ~  Vasantha Ruthu
MONTH ~ Sitthirai {Mesa masam}
PAKSHAM  ~ Sukla pakshamn
THITHI ~upto 7.47pm Chathurthi and then Panjami
DAY ~ Wednesday   {Sowmyavasaram}
NATCHTHRAM ~ up to 2.45 pm Rogini and then Miruhasirisam
YOGAM ~  Sitthayogam 
KARANAM ~ Subakaranam
RAGU KALAM ~ 12 to 1.30 pm
YEMAGANDAM ~ 7.30 to 9am 
KULIGAI ~ 10.30 to 12 noon
GOOD TIME ~ 9 to10 am and .2to 3 noon
SUN RISE  ~ 6~10AM
SUN SET  ~ 6.20pm
CHANTHIRASTMAM~ upto
SOOLAM ~ North    
Prayatchittham ~Milk 
Toda~ mel nokkunaal
Today~ Chathurthi
பஞ்சாங்கம்
,B,சிவாத்மஜன் குருக்கள். ஸ்ரீ சாஸ்தா ஆலயம்  காடந்தேத்தி
Ph~ 9786793576
சித்திரை 9/22.4.15 புதன் கிழமை
வருடம் ~ மன்மத வருடம் {மன்மத  சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வசந்த ருது
மாதம் ~ சித்திரை {மேஷ மாஸம்} 
பட்சம்~ சுக்லபக்ஷம்
திதி ~ இரவு 7.47வரை சதுர்த்தி பின் பஞ்சமி
நாள் ~ புதன்  கிழமை    {சௌம்ய  வாஸரம் }
நட்சத்திரம் ~ பகல் 2.46 வரை ரோகினி பின் மிருகசீரிஷம்
யோகம் ~ சித்தயோகம்
கரணம் ~ சுபகரணம்    
நல்ல நேரம் ~ காலை 9~10 & 2~ 3pm
ராகு காலம்~ மதியம்  12~ 1.30
எமகண்டம்~ காலை  7.30 ~9am
குளிகை ~ பகல் 10.30~12
சூரிய உதயம் ~ காலை 6.10am
சூரியஅஸ்தமனம் ~ மாலை
6.20pm
சந்திராஷ்டமம் ~ பகல் 2.34 வரை துலாம் பின் விருச்சிகம்
சூலம் ~ வடக்கு   
பரிகாரம் ~ பால்
இன்று~சம நோக்குநாள்
இன்று ~ சதுர்த்தி

Monday, April 20, 2015

Panjangam

Swamy saranam Good morning
Panjangam B,Sivath majan gurukkal sri SASTHA alayam kadanthethi
Ph~ 9786793576
sitthirai ~8/ 21.4.15. Tuesday
YEAR. ~ Manmatha varudam {Man matha nama samvathsaram}
AYANAM ~ Uttharayanam
RUTHU ~ Vasantha  Ruthu
MONTH  ÷ sitthirai {Mesa masam }
PAKSHAM ~ Sukla paksham
THITHI. ~ upto8.29pm Thridhiyai and then Chathurthi
DAY ~ Tuesday {Mangala vasaram}
NATCHTHRAM ~ upto 2.52 pm Krutthigai and then Rogini
YOGAM ~upto 2.52 pm sitthayoham and then  Amirthayogam
KARANAM ~ Subakaranam
RAGU KALAM ~  3 to 4.30pm
YEMAGANDAM ~ 9 to10.30 am
KULIGAI ~ 12 to 1.30 noon
GOOD TIME  ~ 8. to 9am and 5 to 5.30pm
SUN RISE  ~ 6.10AM
SUN SET  ~ 6 .20pm
CHANTHIRASTMAM ~ Thulam
SOOLAM ~ North
Prayatchittham ~ Milk
Today ~ keeznokku  naal
Today ~ Krutthigai
Today ~ Atchaya tridiya
பஞ்சாங்கம்
B.சிவாத்மஜன் குருக்கள் சாஸ்தா ஆலயம் காடந்தேத்தி
சித்திரை  8/21.4.15
செவ்வாய் கிழமை
வருடம் ~ மன்மத வருடம் {மன்மத சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வசந்த ருது
மாதம்~ சித்திரை {மேஷ  மாஸம்}
பட்சம்~ சுக்ல பக்ஷம்
திதி ~ இரவு8.29வரை திருதியை பின் சதுர்த்தி
நாள் ~ செவ்வாய்கிழமை    {மங்கள  வாஸரம்}
நட்சத்திரம் ~ பகல் 2.52 வரை கிருத்திகை பின் ரோகினி
யோகம் ~ பகல் 2.52 வரை சித்தயோகம் பின் அமிர்தயோகம்
கரணம் ~ சுபகரணம்      
நல்ல நேரம் ~ காலை 8~9 & 5~ 5.30pm
ராகு காலம்~ மாலை   3~ 4.30
எமகண்டம் ~ காலை       9 ~10.30am
குளிகை ~ மதியம்12~ 1.30
சூரிய உதயம் ~ காலை  6.11am
சூரியஅஸ்தமனம் ~ மாலை 6.20 pm
சந்திராஷ்டமம் ~ துலாம்
சூலம் ~ வடக்கு   
பரிகாரம் ~ பால் 
இன்று ~ கீழ்  நோக்கு நாள்
இன்று ~கிருத்திகை
இன்று ~ அக்ஷய திருதியை

Sunday, April 19, 2015

PAnjangam

SWAMY SARANAM. PANJANGAM
B,SIVATHMAJAN GURUKKAL SRI SASTHA alayam
Kadanthethi 9786793576
Sitthirai 7~20.4.15
Monday  
YEAR ~ Manmatha varudam {Manmatha nama samvathsaram}
AYANAM~ Uttharayanam
RUTHU ~ Vasantha Ruthu
MONTH  ~ Sitthirai {Mesa masam}
PAKSHAM  ~ sukla paksham
THITHI~ upto 9.38pm Dvidhiyai and then Tridiyai
DAY ~ Monday {Soma vasaram}
NATCHTHRAM ~ upto 3.24pm Barani and then Krutthigai
YOHAM~ up to 3.24 pm Sitthayoham and then Maranayoham
KARANAM ~ Subakaranam  
RAGU KALAM ~ 7.30 to 9 am
YEMAGANDAM ~ 10.30 to 12 noon
KULIGAI ~ 1.30 to 3noon
GOOD TIME ~ 6. to 7am and .12.30 to .1.30noon
SUN RISE ~6.04AM
SUN SET  ~ 6.12pm
CHANTHIRASTMAM ~ up to 9.12pm Kanni and then Thulam
SOOLAM ~ East  
Prayatchittham ~curd
Today  ~Keez  nokkunaal
Today ~ Krutthigai
சுவாமி சரணம் பஞ்சாங்கம்
,B,சிவாத்மஜன் குருக்கள்.ஸ்ரீ சாஸ்தா ஆலயம் காடந்தேத்தி
Ph ~9786793576
சித்திரை ~7/20.4.15
திங்கள் கிழமை
வருடம் ~ மன்மத வருடம் {மன்மதநாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வசந்ந ருது
மாதம்~ சித்திரை {மேஷ மாஸம்}
பட்சம்~ சுக்லபக்ஷம்
திதி~ இரவு 9..38 வரை துவிதியை பின் திருதியை
நாள் ~ திங்கள்{ஸோம  வாஸரம்}
நட்சத்திரம~ மாலை 3.24 வரை  பரணி பின் கிருத்திகை
யோகம் ~ மாலை 3.24 வரை சித்தயோகம் பின் மரணயோகம்
கரணம் ~ சுபகரணம்     
நல்ல நேரம் ~ காலை 6~7 & 12.30~ 1.30
ராகு காலம்~ காலை   7.30~ 9
எமகண்டம்~ பகல்  10.30~12
குளிகை ~ மதியம்  1.30~3
சூரிய உதயம் ~ காலை  6.03am
சூரியஅஸ்தமனம் ~ மாலை 6.12pm
சந்திராஷ்டம்ம் ~ காலை 9.12 வரை கன்னி  பின் துலாம்
சூலம் ~ கிழக்கு
பரிகாரம் ~ தயிர் 
இன்று ~ கீழ்  நோக்கு நாள்
இன்று~ கிருத்திகை

Saturday, April 18, 2015

Panjangam

பஞ்சாங்கம்
B,சிவாத்மஜன் குருக்கள். ஸ்ரீ சாஸ்தா ஆலயம் காடந்தேத்தி
Ph ~9786793576
சித்திரை ~6/19.4.15
ஞாயிறு
வருடம் ~மன்மதருடம் {மன்மதநாமசம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வசந்த ருது
மாதம்~  சித்திரை {மேஷ மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
திதி ~ இரவு 11.11வரை பிரதமை பின் துவிதியை
நாள் ~ ஞாயிறு {பானு  வாஸரம் }
நட்சத்திரம் ~ 4.19pm வரை அஸ்வினி பின் பரணி
யோகம் ~  சித்தயோகம்
கரணம் ~ சுபகரணம்     
நல்ல நேரம் ~ காலை 7.30~8.30 & மதியம்.2~3
ராகு காலம்~ மாலை    4.30~ 6 
எமகண்டம்~ மதியம்   12 ~ 1.30
குளிகை ~மாலை  3~4.30
சூரிய உதயம் ~ காலை 6.04am
சூரியஅஸ்தமனம் ~ மாலை 6.10pm
சந்திராஷ்டம்ம் ~ கன்னி
சூலம் ~ மேற்கு    
பரிகாரம் ~ வெல்லம்
இன்று ~ சம நோக்கு நாள்
இன்று ~ கரிநாள்
‪+91 97 86 793576‬: Panjangam B.sivatmajan gurukkal SRI SASTHA alayam KADANTHETHI
Sitthirai ~6/19.4.15
Sunday  
YEAR ~ Manmatha varudam {Manmatha nama samvathsaram}
AYANAM~ Uttharayanam
RUTHU ~ Vasantha Ruthu
MONTH ~ Sitthirai
{Mesa masam} 
PAKSHAM  ~ Sukla paksham
THITHI ~  up to 11.11pm Prathamai and then Dvidhiyai
DAY ~ Sunday {Banu  vasaram}
NATCHTHRAM ~upto 4.19pm  Aswini and then Bharani
YOGAM ~ Sitthayogam
KARAAM ~ Subakaranam
RAGU KALAM ~ 4.30 to 6pm
YEMAGANDAM ~ 12 to 1.30 noon
KULIGAI ~ 3 to 4.30pm
GOOD TIME ~ 7.30. to 8.30am and .2 to .3noon
SUN RISE.  ~6~04AM
SUN SET  ~6.10pm
CHANTHIRASTAMAM ~ Kanni
SOOLAM ~ west  
Prayatchittham ~ Jaaggiri
Today ~Sama  nokkunaal.
Today ~ Karinal

PAnjangam

பஞ்சாங்கம்
B,சிவாத்மஜன் குருக்கள். ஸ்ரீ சாஸ்தா ஆலயம் காடந்தேத்தி
Ph ~9786793576
சித்திரை ~6/19.4.15
ஞாயிறு
வருடம் ~மன்மதருடம் {மன்மதநாமசம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வசந்த ருது
மாதம்~  சித்திரை {மேஷ மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
திதி ~ இரவு 11.11வரை பிரதமை பின் துவிதியை
நாள் ~ ஞாயிறு {பானு  வாஸரம் }
நட்சத்திரம் ~ 4.19pm வரை அஸ்வினி பின் பரணி
யோகம் ~  சித்தயோகம்
கரணம் ~ சுபகரணம்     
நல்ல நேரம் ~ காலை 7.30~8.30 & மதியம்.2~3
ராகு காலம்~ மாலை    4.30~ 6 
எமகண்டம்~ மதியம்   12 ~ 1.30
குளிகை ~மாலை  3~4.30
சூரிய உதயம் ~ காலை 6.04am
சூரியஅஸ்தமனம் ~ மாலை 6.10pm
சந்திராஷ்டம்ம் ~ கன்னி
சூலம் ~ மேற்கு    
பரிகாரம் ~ வெல்லம்
இன்று ~ சம நோக்கு நாள்
இன்று ~ கரிநாள்
‪+91 97 86 793576‬: Panjangam B.sivatmajan gurukkal SRI SASTHA alayam KADANTHETHI
Sitthirai ~6/19.4.15
Sunday  
YEAR ~ Manmatha varudam {Manmatha nama samvathsaram}
AYANAM~ Uttharayanam
RUTHU ~ Vasantha Ruthu
MONTH ~ Sitthirai
{Mesa masam} 
PAKSHAM  ~ Sukla paksham
THITHI ~  up to 11.11pm Prathamai and then Dvidhiyai
DAY ~ Sunday {Banu  vasaram}
NATCHTHRAM ~upto 4.19pm  Aswini and then Bharani
YOGAM ~ Sitthayogam
KARAAM ~ Subakaranam
RAGU KALAM ~ 4.30 to 6pm
YEMAGANDAM ~ 12 to 1.30 noon
KULIGAI ~ 3 to 4.30pm
GOOD TIME ~ 7.30. to 8.30am and .2 to .3noon
SUN RISE.  ~6~04AM
SUN SET  ~6.10pm
CHANTHIRASTAMAM ~ Kanni
SOOLAM ~ west  
Prayatchittham ~ Jaaggiri
Today ~Sama  nokkunaal.
Today ~ Karinal

Friday, April 17, 2015

Panjangam

Swamy saranam Good morning
Panjangam B,Sivath majan gurukkal SRI SASTHA alayam kadanthethi
ph~9786793576
Sitthirai 5~18.4.15
Saturday
YEAR~Manmatha varudam {Manmatha nama samvathsaram}
AYANAM~ Uttharayanam
RUTHU ~ vasantha Ruthu
MONTH ~ Sitthirai {Mesa  masam}
PAKSHAM  ~ Krishnapaksham
THITHI ~ Amavasai
DAY ~Saturday {shthira  vasaram}
NATCHATTHIRAM~upto 5.31pm revathi and then aswini
YOGAM ~ up to 5.31pm Maranayoham and then sitthayogam
KARANAM  Subakaranam
RAGU KALAM ~ 9 to 10.30 am
YEMAGANDAM ~1.30 to 3 noon 
KULIGAI ~6~7.30  am
GOOD TIME ~7 to 8am and 11to 12am
SUN RISE. ~6.05AM
SUN SET. ~ 6.10pm
CHANTHIRASTAMAM ~ up to 5.29pm shimmam and then kanni
SOOLAM ~ East
Prayatchittjam ~ curd
Today ~sama nokku naal .
Today ~ Sarva Amavasai
,B,சிவாத்மஜன் குருக்கள். ஸ்ரீ சாஸ்தா ஆலயம்  காடந்தேத்தி
Ph~9786793576
சித்திரை ~5~18.4.15
சனிக்கிழமை
வருடம்~ மன்மத வருடம் {மன்மத நாமசம்வத்ஸரம்}
அயனம் ~  உத்தராயணம்
ருது ~ வசந்த ருது
மாதம்~ சித்திரை {மேஷ மாஸம்}
பக்ஷம் ~ கிருஷ்ணபக்ஷம்
திதி ~  அமாவாசை
நாள் ~ சனிக்கிழமை  {ஸ்திர  வாஸரம் }
நட்சத்திரம் ~ 
நக்ஷத்திரம்~ மாலை 5.31 வரை ரேவதி பின் அஸ்வினி
யோகம் ~ மாலை 5.31 வரை மரணயோகம் பின் சித்தயோகம்
கரணம் ~  சுபகரணம்    
நல்ல நேரம் ~ கா லை 7~8 & 11~ 12 மதியம் 
ராகு காலம்~ காலை   9~10.30
எமகண்டம்~மதியம்  1.30~3
குளிகை ~காலை   6~7.30
சூரிய உதயம் ~காலை 6.05am
சூரியஅஸ்தமனம் ~ மாலை 6.,11pm
சந்திராஷ்டமம் ~ மாலை 5.29 வரை சிம்மம் பின் கன்னி
சூலம் ~ கிழக்கு   
பரிகாரம் ~ தயிர்
இன்று ~சம நோக்கு நாள்
இன்று ~ ஸர்வ அமாவாசை

Thursday, April 16, 2015

Panjangam

Swamy saranam
Ph~ 9786793576
Panjangam
B.Sivathmajan gurukkal SRI SASTHA alayam KADANTHETHI
Sitthirai ~4/17.4.15
Friday
Manmatha varudam (Manmatha
nama Samvathsaram )
AYANAM~Uttharayanam
RUTHU ~Vasantha Ruthu
MASAM ~ Sitthirai{Mesa  masam}
PAKSHAM  ~ Krishna paksham
THITHI ~ Chadhurdhasi
DAY ~ Friday {Brugu Vasaram}
NATCHTHRAM ~ up to 6.57pm Utthirattathi and then Revathi
YOGAM ~ up to 6.57pm sitthayogam and then Amirtayoham
KARANAM ~ Subakaranam  
RAGU KALAM ~  10.30 to 12 am
YEMAGANDAM ~ 3 to  4.30pm 
KULIGAI ~ 7.30 to 9am
GOOD TIME ~ 6.30 to 7.30am and 5.5 to 6pm
SUN RISE.  ~6.06AM
SUN SET  ~6.10pm
CHANTHIRASTMAM ~ Shimmam
SOOLAM ~ west  
Prayatchittham ~ Jaggiry
Today melnokku naal
Today ~ sivaratthiri
: சுவாமி சரணம் பஞ்சாங்கம்
,B,சிவாத்மஜன் குருக்கள். ஸ்ரீ சாஸ்தா ஆலயம் காடந்தேத்தி
PH ~ 9786793576
சித்திரை 4/17.4.15
வெள்ளி கிழமை
வருடம் ~மன்மத வருடம்   { மன்ம நாம சம்வத்ஸரம்}
அயனம் ~  உத்தராயணம்
ருது ~ வசந்த ருது
மாதம்~ சித்திரை {மேஷ   மாஸம்}
பக்ஷம் ~ கிரிஷ்ணபக்ஷம்
திதி ~  சதுர்தசி
நாள் ~ வெள்ளி {ப்ருஹுவாஸரம்}
நட்சத்திரம் ~  மாலை 6.57 வரை  உத்திரட்டாதி பின் ரேவதி
யோகம் ~ மாலை 6.57 வரை சித்தயோகம் பின் அமிர்தயோகம்
கரணம் ~ சுபகரணம்      
நல்ல நேரம் ~ காலை 6.30~7.30& 5.5~ 5.30pm
ராகு காலம்~  10.30 ~12
எமகண்டம்~ 3~4.30
மாலை 
குளிகை ~  காலை  7.30~9
சூரிய உதயம் ~ காலை  6.06am 
சூரியஅஸ்தமனம் ~   மாலை. 6.10pm
சந்திராஷ்டமம் ~  சிம்மம்
சூலம் ~ மேற்கு   
பரிகாரம் ~ வெல்லம்
இன்று ~ மேல் நோக்கு நாள்
இன்று ~ சிவராத்திரி

Wednesday, April 15, 2015

PAnjangam

Swamy saranam Good morning 
Panjangam / B,Sivath majan gurukkal kadanthethill 
Ph~9786793576
Sitthirai ~3/16.4.15
Thursday
YEAR ~  Manmatha varudam {Manmatha nama samvathsaram}
AYANAM ~ Uttharayanam
RUTHU ~ Vasantha Ruthu
MONTH ~ Sitthirai  {mesa masam}
PAKSHAM ~ Krishna paksham
THITHI ~  upto 7.49am dvadasi after where Trayodhasi
DAY ~ Thursday {Guru vasaram}
NATCHTHRAM ~ Poorattathi
YOGAM ~ sitthayogam
KARANAM ~ Subakaranam  
RAGU KALAM ~ 1.30 to 3noon
YEMAGANDAM ~ 6 ~ 7.30 am 
KULIGAI ~ 9 to 10.30 am
GOOD TIME ~ 10.30 to 11.30am and 5 to 6pm
SUN RISE.  ~ 6~06AM
SUN SET  ~6.10pm
CHANTHIRASTMAM ~ up to 2.54 pm Kadagam and then 
SOOLAM ~ South   
Prayatchittham ~ Gingli oil
Today ~ keez  nokkunaal
பஞ்சாங்கம் .
சித்திரை~3/16.515 வியாழன் கிழமை
வருடம் ~ மன்மத வருடம் {மன்மத சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வசந்த ருது
மாதம்~ சித்திரை {மேஷ மாசம்}
பக்ஷம்~ கிரிஷ்ணபக்ஷம்
திதி ~  காலை 7.49 வரை துவாதசி பின் திரயோதசி
நாள் ~ வியாழன்   {குரு வாஸரம் }
நட்சத்திரம்~ பூரட்டாதி
யோகம் ~
சித்தயோகம்
கரணம் ~  சுபகரணம்
நல்ல நேரம் ~ காலை 10.30 ~11.30 & 5~6pm
ராகு காலம்~ மதியம்   1.30~3
எமகண்டம் ~காலை  6.~7.30
குளிகை ~ காலை
9~ 10.30
சூரிய உதயம் ~ 6.06am
சூரியஅஸ்தமனம் ~ 6.10pm
சந்திராஷ்டமம் ~பகல் 2.54 வரை கடகம் பின் சிம்மம்
சூலம் ~ தெற்கு 
பரிகாரம் ~ நல்லெண்ணெய்
இன்று ~ கீழ்  நோக்கு நாள் ..
இன்று ~ பிரதோஷம்

Tuesday, April 14, 2015

Panjangam

Swamy saranam Good morning
Panjangam .B,Sivath majan gurukkal SRI SASTHA alayam kadanthethi Ph~9786793576
Sitthirai 2/15.4.15 Wednesday
YEAR~ Manmatha varudam {Manmatha nama samvathsaram}
AYANAM~ Uttharayanam
RUTHU ~  Vasantha Ruthu
MONTH ~ Sitthirai {Mesa masam}
PAKSHAM  ~ Krishna paksham
THITHI ~upto 10.14am Yegadhasi and then Dvadhasi
DAY ~ Wednesday   {Sowmyavasaram}
NATCHTHRAM ~ up to 10.09 pm sathayam and then poorattathi
YOGAM ~ upto 10.09 pm Sitthayogam and then Amirtayoham
KARANAM ~ Subakaranam
RAGU KALAM ~ 12 to 1.30 pm
YEMAGANDAM ~ 7.30 to 9am 
KULIGAI ~ 10.30 to 12 noon
GOOD TIME ~ 9 to10 am and .2to 3 noon
SUN RISE  ~ 6~07AM
SUN SET  ~ 6.09pm
CHANTHIRASTMAM~ kadaham
SOOLAM ~ North    
Prayatchittham ~Milk 
Toda~ mel nokkunaal
Today~ yegadhasi
பஞ்சாங்கம்
,B,சிவாத்மஜன் குருக்கள். ஸ்ரீ சாஸ்தா ஆலயம்  காடந்தேத்தி
Ph~ 9786793576
சித்திரை 2/15.4.15 புதன் கிழமை
வருடம் ~ மன்மத வருடம் {மன்மத  சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வசந்த ருது
மாதம் ~ சித்திரை {மேஷ மாஸம்} 
பட்சம்~ கிரிஷ்ணபக்ஷம்
திதி ~ காலை 10.14 வரை ஏகாதசி பின் துவாதசி
நாள் ~ புதன்  கிழமை    {சௌம்ய  வாஸரம் }
நட்சத்திரம் ~ இரவு 10.09 வரை சதயம் பின் பூரட்டாதி
யோகம் ~ இரவு 10.09 வரை  சித்தயோகம் பின் அமிர்தயோகம்
கரணம் ~ சுபகரணம்    
நல்ல நேரம் ~ காலை 9~10 & 2~ 3pm
ராகு காலம்~ மதியம்  12~ 1.30
எமகண்டம்~ காலை  7.30 ~9am
குளிகை ~ பகல் 10.30~12
சூரிய உதயம் ~ காலை 6.07am
சூரியஅஸ்தமனம் ~ மாலை
6.09pm
சந்திராஷ்டமம் ~ கடகம்
சூலம் ~ வடக்கு   
பரிகாரம் ~ பால்
இன்று~சம நோக்குநாள்
இன்று ~ ஏகாதசி

Monday, April 13, 2015

PAnjangam

Iniya putthandu vazthukkal Swamy saranam Good morning
Panjangam B,Sivath majan gurukkal sri SASTHA alayam kadanthethi
Ph~ 9786793576
sitthirai ~1/ 14.4.15. Tuesday
YEAR. ~ Manmatha varudam {Man matha nama samvathsaram}
AYANAM ~ Uttharayanam
RUTHU ~ Vasantha  Ruthu
MONTH  ÷ sitthirai {Mesa masam }
PAKSHAM ~Krishna paksham
THITHI. ~ upto 12.34pm Dasami and then Yegadhasi
DAY ~ Tuesday {Mangala vasaram}
NATCHTHRAM ~ upto 11.44 pm avittam and then sathayam
YOGAM ~upto 11.44 pm sitthayoham and then  Maranayogam
KARANAM ~ Subakaranam
RAGU KALAM ~  3 to 4.30pm
YEMAGANDAM ~ 9 to10.30 am
KULIGAI ~ 12 to 1.30 noon
GOOD TIME  ~ 8. to 9am and 5 to 5.30pm
SUN RISE  ~ 6.07AM
SUN SET  ~ 6 .09pm
CHANTHIRASTMAM ~ up to 12.32 pm mithunam and then kadaham
SOOLAM ~ North
Prayatchittham ~ Milk
Today ~Mel nokku  naal
பஞ்சாங்கம்
B.சிவாத்மஜன் குருக்கள் சாஸ்தா ஆலயம் காடந்தேத்தி
சித்திரை  1/14.4.15
செவ்வாய் கிழமை
வருடம் ~ மன்மத வருடம் {மன்மத சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வசந்த ருது
மாதம்~ சித்திரை {மேஷ  மாஸம்}
பட்சம்~ கிரிஷ்ண பக்ஷம்
திதி ~ பகல் 12.34வரை தசமி பின் ஏகாதசி
நாள் ~ செவ்வாய்கிழமை    {மங்கள  வாஸரம்}
நட்சத்திரம் ~ இரவு 11.47 வரை அவிட்டம் பின் சதயம்
யோகம் ~இரவு 11.47 வரை சித்தயோகம் பின் மரணயோகம்
கரணம் ~ சுபகரணம்      
நல்ல நேரம் ~ காலை 8~9 & 5~ 5.30pm
ராகு காலம்~ மாலை   3~ 4.30
எமகண்டம் ~ காலை       9 ~10.30am
குளிகை ~ மதியம்12~ 1.30
சூரிய உதயம் ~ காலை  6.07am
சூரியஅஸ்தமனம் ~ மாலை 6.09 pm
சந்திராஷ்டமம் ~காலை 12.32 வரை மிதுனம் பின் கடகம்
சூலம் ~ வடக்கு   
பரிகாரம் ~ பால் 
இன்று ~மேல்  நோக்கு நாள்

Sunday, April 12, 2015

Panjangam

SWAMY SARANAM. PANJANGAM
B,SIVATHMAJAN GURUKKAL SRI SASTHA alayam
Kadanthethi 9786793576
Panguni 30~13.4.15
Monday  
YEAR ~ JAYA varudam {Jaya nama samvathsaram}
AYANAM~ Uttharayanam
RUTHU ~ Sisira Ruthu
MONTH  ~Panguni {Meena masam}
PAKSHAM  ~ Krishna paksham
THITHI~ 2.46pm Navami then dhasami
DAY ~ Monday {Soma vasaram}
NATCHTHRAM~Thiruvonam
YOHAM~ Amirthayogam
KARANAM ~ Subakaranam  
RAGU KALAM ~ 7.30 to 9 am
YEMAGANDAM ~ 10.30 to 12 noon
KULIGAI ~ 1.30 to 3noon
GOOD TIME ~ 6. to 7am and .12.30 to .1.30noon
SUN RISE ~5.58AM
ணSUN SET  ~ 6.21pm
CHANTHIRASTMAM ~ Mithunam
SOOLAM ~ East  
Prayatchittham ~curd
Today  ~mel nokkunaal
சுவாமி சரணம் பஞ்சாங்கம்
,B,சிவாத்மஜன் குருக்கள்.ஸ்ரீ சாஸ்தா ஆலயம் காடந்தேத்தி
Ph ~9786793576
பங்குனி ~30/13.4.15
திங்கள் கிழமை
வருடம் ~ஜெய வருடம் {ஜெயநாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது
மாதம்~ பங்குனி {மீன மாஸம்}
பட்சம்~ கிரிஷ்ணபக்ஷம்
திதி~ 2.46pm வரை நவமி பின் தசமி
நாள் ~ திங்கள்{ஸோம  வாஸரம்}
நட்சத்திரம~ திருவோணம்
யோகம் ~ அமிர்தயோகம்
கரணம் ~ சுபகரணம்     
நல்ல நேரம் ~ காலை 6~7 & 12.30~ 1.30
ராகு காலம்~ காலை   7.30~ 9
எமகண்டம்~ பகல்  10.30~12
குளிகை ~ மதியம்  1.30~3
சூரிய உதயம் ~ காலை  6.16am
சூரியஅஸ்தமனம் ~ மாலை 6.19pm
சந்திராஷ்டம்ம் ~ மிதுனம்
சூலம் ~ கிழக்கு
பரிகாரம் ~ தயிர் 
இன்று ~ மேல் நோக்கு நாள்

Saturday, April 11, 2015

Panjangam

பஞ்சாங்கம்
B,சிவாத்மஜன் குருக்கள். ஸ்ரீ சாஸ்தா ஆலயம் காடந்தேத்தி
Ph ~9786793576
பங்குனி ~29/12.4.15
ஞாயிறு
வருடம் ~ஜெய வருடம் {ஜெயநாமசம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது
மாதம்~பங்குனி  {மீன மாஸம்}
பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்
திதி ~  4.46pmவரை அஷ்டமி பின் நவமி
நாள் ~ ஞாயிறு {பானு  வாஸரம் }
நட்சத்திரம் ~  உத்திராடம்
யோகம் ~  அமிர்தயோகம்
கரணம் ~ சுபகரணம்     
நல்ல நேரம் ~ காலை 7.30~8.30 & மதியம்.2~3
ராகு காலம்~ மாலை    4.30~ 6 
எமகண்டம்~ மதியம்   12 ~ 1.30
குளிகை ~மாலை  3~4.30
சூரிய உதயம் ~ காலை 5.58am
சூரியஅஸ்தமனம் ~ மாலை 6.21pm
சந்திராஷ்டம்ம் ~மிதுனம்
சூலம் ~ மேற்கு    
பரிகாரம் ~ வெல்லம்
இன்று ~மேல் நோக்கு நாள்
‪+91 97 86 793576‬: Panjangam B.sivatmajan gurukkal SRI SASTHA alayam KADANTHETHI
Panguni ~29/12.4.15
Sunday  
YEAR ~JAYA varudam {Jaya nama samvathsaram}
AYANAM~ Uttharayanam
RUTHU ~ Sisira Ruthu
MONTH ~ Panguni
{Meena masam} 
PAKSHAM  ~ Krishna paksham 
THITHI ~ upto 4.46pm Astami then Navami
DAY ~ Sunday {Banu  vasaram}
NATCHTHRAM ~ Utthiradam
YOGAM ~ Amirthayogam
KARAAM ~ Subakaranam
RAGU KALAM ~ 4.30 to 6pm
YEMAGANDAM ~ 12 to 1.30 noon
KULIGAI ~ 3 to 4.30pm
GOOD TIME ~ 7.30. to 8.30am and .2 to .3noon
SUN RISE.  ~5.58AM
SUN SET  ~6.21pm
CHANTHIRASTAMAM ~ Mithunam
SOOLAM ~ west  
Prayatchittham ~ jaaggiry
Today~Mel nokkunaal.

Friday, April 10, 2015

Panjangam

Swamy saranam Good morning
Panjangam B,Sivath majan gurukkal SRI SASTHA alayam kadanthethi
ph~9786793576
Panguni 28~11.4.15
Saturday
YEAR~JAYA varudam {Jaya nama samvathsaram}
AYANAM~ Uttharayanam
RUTHU ~ Sisira Ruthu
MONTH ~ Panguni  {Meena  masam}
PAKSHAM  ~ Krishna paksham 
THITHI ~ upto 6.29pm Sabthami then Astami
DAY ~Saturday {shthira  vasaram}
NATCHATTHIRAM~ Pooradam
YOGAM ~ sitthayogam
KARANAM  Subakaranam
RAGU KALAM ~ 9 to 10.30 am
YEMAGANDAM ~1.30 to 3 noon 
KULIGAI ~6~7.30  am
GOOD TIME ~7 to 8am and 11to 12am
SUN RISE. ~5.59AM
SUN SET. ~ 6.21pm
CHANTHIRASTAMAM _~Risabam
SOOLAM ~ East
Prayatchittjam ~ curd
Today ~Keez nokku naal
,B,சிவாத்மஜன் குருக்கள். ஸ்ரீ சாஸ்தா ஆலயம்  காடந்தேத்தி
Ph~9786793576 /
பங்குனி 28~11.4.15
சனிக்கிழமை
வருடம் ~ஜெய வருடம் {ஜெயநாமசம்வத்ஸரம்}
அயனம் ~  உத்தராயணம்
ருது ~ சிசிர ருது
மாதம்~ பங்குனி {மீன மாஸம்}
பக்ஷம் ~ கிரிஷ்ணபக்ஷம்
திதி ~ 6.29pmவரை சப்தமி பின அஷ்டமி
நாள் ~ சனிக்கிழமை  {ஸ்திர  வாஸரம் }
நட்சத்திரம் ~ பூராடம்
யோகம்  ~சித்தயோகம
கரணம் ~  சுபகரணம்    
நல்ல நேரம் ~ கா லை 7~8 & 11~ 12 மதியம் 
ராகு காலம்~ காலை   9~10.30
எமகண்டம்~மதியம்  1.30~3
குளிகை ~காலை   6~7.30
சூரிய உதயம் ~காலை5.59am
சூரியஅஸ்தமனம் ~ மாலை 6.21pm
சந்திராஷ்டமம் ~ ரிஷபம்
சூலம் ~ கிழக்கு   
பரிகாரம் ~ தயிர்
இன்று ~ கீழ் நோக்கு நாள்

Thursday, April 9, 2015

Panjangam

[4/9, 9:33 PM] sivathmajan B: Swamy saranam
Ph~ 9786793576
Panjangam
B.Sivathmajan gurukkal SRI SASTHA alayam KADANTHETHI
Panguni ~27/10.4.15
Friday
JAYA varudam (Jaya
nama Samvathsaram )
AYANAM~Uttharayanam
RUTHU ~Sisira Ruthu
MASAM ~ Panguni {meena  masam}
PAKSHAM  ~ Krishna paksham
THITHI ~ upto 7.51pm Shasti then Sabthami
DAY ~ Friday {Brugu Vasaram}
NATCHTHRAM ~ Moolam
YOGAM ~Amirthayogam
KARANAM ~ Subakaranam    
RAGU KALAM ~  10.30 to 12 am
YEMAGANDAM ~ 3 to  4.30pm 
KULIGAI ~ 7.30 to 9am
GOOD TIME ~ 6.30 to 7.30am and 5.5 to 6pm
SUN RISE.  ~6.ooAM
SUN SET  ~6.2opm
CHANTHIRASTMAM ~ Risabam
SOOLAM ~ west  
Prayatchittham ~ Jaggiry
Today ~keeznokku naal
Today ~ .Muhoortha naal
Today ~ . Shasti
: சுவாமி சரணம் பஞ்சாங்கம்
,B,சிவாத்மஜன் குருக்கள். ஸ்ரீ சாஸ்தா ஆலயம் காடந்தேத்தி
PH ~ 9786793576
பங்குனி ~27//10.4.15
வெள்ளி கிழமை
வருடம் ~ஜெய வருடம் {ஜெயநாம சம்வத்ஸரம்}
அயனம் ~  உத்தராயணம்
ருது ~ சிசிர ருது
மாதம்~ பங்குனி {மீன   மாஸம்}
பக்ஷம் ~ கிரிஷ்ணபக்ஷம்
திதி ~  7.51pm வரை சஷ்டி பின்  சப்தமி
நாள் ~ வெள்ளி {ப்ருஹுவாஸரம்}
நட்சத்திரம் ~ மூலம்
யோகம் ~ அமிர்தயோகம்
கரணம் ~ சுபகரணம்      
நல்ல நேரம் ~ காலை 6.30~7.30& 5.5~ 5.30pm
ராகு காலம்~  10.30 ~12
எமகண்டம்~ 3~4.30
மாலை 
குளிகை ~  காலை  7.30~9
சூரிய உதயம் ~ காலை  6.00am 
சூரியஅஸ்தமனம் ~   மாலை. 6.21pm
சந்திராஷ்டமம் ~ ரிஷபம்
சூலம் ~ மேற்கு   
பரிகாரம் ~ வெல்லம்
இன்று ~ கீழ் நோக்கு நாள்
இன்று ~  முகூர்த்த நாள்
இன்று ~ சஷ்டி
[4/9, 9:33 PM] sivathmajan B: பசு பற்றி 50 தகவல்கள் (பலர் மனிதர்கள் கூறிய தகவல்கள் ...)
1. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்தான் பசுவதைத் தடை சட்டம் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
2. நேபாளம் நாட்டில் பசுவை கவுரவிக்கும் வகையில் அதை அந்த நாட்டின் தேசிய விலங்காக அறிவித்துள்ளனர்.
3. பகவான் கண்ணபிரானுக்கு மிக, மிக பிடித்தது பசுதான். எனவேதான் அவர் தன்னை கோபாலகிருஷ்ணன் என்று அழைக்கும்படி கூறினார்.
4. கோபூஜை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் கன்றும் இருக்க வேண்டும்.
5. பசுவின் வாயில் கலிதேவதை இருப்பதால்தான் பசு முன் பகுதியில் பூஜை செய்யப்படுவது இல்லை.
6. சஷ்டியப்பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நாட்களில் பசு தானம் செய்தால் கூடுதல் புண்ணியம் கிடைக்கும்.
7. ஒரு பசு முதல் கன்று பிரசவித்ததும், அதை தேனு என்பார்கள். இரண்டாவது கன்று பிரசவித்ததும் அதற்கு ``கோ'' என்றழைப்பார்கள். எனவே இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள்.
8. காமதேனு பசு மூவுலகிற்கும் தாயாக கருதப்படுகிறது.
9. பசுவின் கால் தூசி நம் மீது படுவது கங்கையில் புனித நீராடலுக்கு சமம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
10. பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்.
11. பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் ஆட்சி செய்கின்றனர்.
12. கோபூஜை செய்வதால் கிடைக்கும் உடனடி நன்மை என்ன தெரியுமா? பணக் கஷ்டம் நீங்கும்.
13. பசுவை 108 போற்றி சொல்லி வழிபட்டால் பல புராதனக் கோவில்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும்.
14. வீட்டில் பசு வளர்ப்பது செல்வ செழிப்பை உண்டாக்கும்.
15. பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்க இயலாவிட்டால் வாழைப்பழம் வாங்கிக் கொடுக்கலாம்.
16. பசுக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்க முடியாது. எனவே குறிப்பறிந்து பசுக்களுக்கு உதவ வேண்டும்.
17. பசுக்களை அடிக்கடி நீர் நிலைகளில் நீந்தி குளிக்க வைப்பது நல்லது.
18. பசுவின் கோசலத்தில் (கோ முத்திரம்) அதிகமான நன்மை பயக்கும் நுண் உயிர்கள் வாழ்கிறது.
19. உங்களால் வீட்டில் உள்ள பசுவை பராமரிக்க இயலாவிட்டால், அதை அடி மாடாக விற்காமல், ஏதாவது ஒரு கோ சாலையில் சேர்த்து விடுவது நல்லது.
20. பசுக்கள் இறந்தால், அவற்றுக்கு உரிய முறையில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும்.
21. பசுவையும் கன்றையும் பிரிக்கும் பாவத்தை ஒரு போதும் செய்யக் கூடாது.
22. பசுவானது பால் கறக்கும் நிலையில் இருக்கும் போது தானம் செய்வதுதான் மிக சிறந்த தானமாகும். பால் கறக்கும் பாத்திரமும் கொடுப்பது இன்னும் சிறப்பானது.
23. சிலர் பசுவுடன் காளையையும் சேர்த்து தானம் அளிப்பார்கள். இந்த தானம் கூடுதல் பலன் தருவதாகும்.
24. ஒரு காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று விரும்புகிறீர்களாப அதற்காக கோ தானம் செய்து பாருங்கள். நிச்சயம் வெற்றி உண்டாகும்.
25. பசு தானம் வாங்குபவர்கள் லட்சம் தடவை காயத்ரி மந்திரம் சொன்னால் சுமை குறையும்.
26. ஏதாவது மங்கல நிகழ்ச்சி நடக்கும்போது பசுதானம் செய்தால், அதற்குரிய நன்மை கிடைக்கும்.
27. பசு தானம் கொடுக்கும் போது ஜெர்சி இன பசுக்களை தானம் வழங்கக் கூடாது. நாட்டு பசுவையே தானமாக கொடுக்க வேண்டும்.
28. சனீஸ்வரனுக்கு காராம்பசு தானம் கொடுப்பது நல்லது.
29. சூரிய பலம் பெற விரும்புபவர்கள் சிவப்பு நிற பசுவை தானமாக கொடுக்க வேண்டும்.
30. பசுவை மாடு என்று அழைக்காமல் பசுத்தாய், கோமாதா என்று அழைத்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்.
31. நன்றாக பால் கறக்கும் பசுக்களை காசியில் தானம் செய்தால், அவர்களது 7 தலைமுறை பலன் அடையும்.
32. ராமேசுவரத்தில் காராம் பசு தானம் செய்தால் ஆண் வாரிசு கிடைக்க வாய்ப்புள்ளது.
33. ஒரு பசுவை ஒருவருக்கு மட்டுமே தானமாக கொடுக்க வேண்டும்.
34. மரணப்படுக்கையில் இருக்கும் ஒருவர், அவரது பாவங்கள் நீங்கி நற்கதி அடைய பசு தானம் செய்வதை நம் முன்னோர்கள் வழக்கமாக வைத்திருந்தனர்.
35. பித்ருபூஜை செய்யும் போது பசு தானம் கொடுப்பது மிகுந்த நன்மை தரும்.
36. ஒரு பெண் ருதுவானதும் தோஷங்கள் நீங்க பசுக்களை தானம் செய்யலாம்.
37. கோவில்களில் விளக்கேற்ற பசுக்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தானம் செய்வதை ஆதி தமிழர்கள் வழக்கத்தில் வைத்திருந்தனர்.
38. பசு தானம் அடிக்கடி செய்வது வம்ச விருத்தியை உறுதி செய்யும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.
39. பசுவையும் கன்றையும் யார் ஒருவர் நன்கு பராமரிப்பு செய்கிறாரோ, அவரது இருபத்தோரு தலைமுறைக்கு நற்கதி உண்டாகும்.
40. கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பு நிற பசுவை தானம் செய்தால் பரிகாரம் உண்டாகும்.
41. திருவண்ணாமலை கிரிவல பாதையில் நிறைய பேர் பசுவுக்கு அகத்திகீரை வாங்கிக் கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள். பசுவுக்கு ஒரு தடவை அகத்தி கீரை கொடுத்தாலே, பிறவி பாவம் விலகும் என்பது ஐதீகம்.
42. நம் வீட்டில் பசு வளர்க்க வாய்ப்பு இல்லை யெனில் பசு வைத்திருப் பவர்களுக்கு நாமாக உதவ வேண்டும்.
43. வீட்டில் பசு இல்லாதவர்கள் அன்றாடம் ஒரு வேளையாவது ஏதாவது பசுவிற்கு ஒருபிடி அறுகம் புல்லோ, வாழைப்பழமோ, அகத்திக் கீரையோ, பிறதீவனமோ கொடுக்க வேண்டும்.
44. வெளிப்புறம் மேயும் பசுக்களுக்கு நம் வீட்டின் அல்லது தோட்டத்தின் வெளிப்புறம் தண்ணீர் தொட்டி அமைக்கலாம்.
45. பசுக்கள் தொழுவத்தில் கட்டிப் போடப்பட்டிருக்கும் வரை சாணத்தையும், கோசலத்தையும் அவ்வப்போது அப்புறப்படுத்தி தொழுவத்தைக் கழுவிவிட வேண்டும்.
46. விளை நிலங்களில் சிறு பகுதியையாவது வருடந்தோறும் மாறி மாறித் தரிசாக விடுவது நிலங்களுக்கு நல்லது. மாடுகளுக்கும் புல் மேய்விடம் கிடைக்கும்.
47. வசதியுள்ளவர்கள் வழிப்போக்கு மாடுகளுக்காக சிறிதளவு வைக்ககோல் போட்டு வைக்க வேண்டும்.
48. பசுங்கன்று பால் மணம் மாறும் முன்பே சினைப்படுத்தி, கன்று ஈனச் செய்து பால் கறப்பது முறையல்ல.
49. நமக்கு வருவாய் அளிக்க இயலாத நலிந்த பசு மாடுகளை, பசுக்களை பராமரிக்கும் பசு மடங்களிலும் தொழுவங்களிலும் சேர்ப்பிக்க வேண்டும்.
50. பசுக்களை அவற்றின் இயற்கையான அந்திமக் காலம் வரை பராமரித்துக் காக்க வேண்டும்.